53. முள்வேலியும் கண்ணீரும்

53. முள்வேலியும் கண்ணீரும்

"நோட்டீஸ் ஒட்டக்கூடாது" 
என்ற 
எச்சரிக்கையை
மறைத்துச் 
சிரிக்கும் 
விளம்பரங்கள்!

சுவரைக் 
காக்க வந்த 
முள்வேலியோ,
அதிகாரத்தின் 
குறியீடாய் 
மிரட்டுகிறது.

ஆனால்...
கிழிந்தாலும் 
பரவாயில்லை 
என
அந்த 
முட்களின் 
மீதே 
வீழ்ந்து தொங்குகிறது
ஒரு
 'கண்ணீர் அஞ்சலி' 
பதாகை!

****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை 
புன்னகை மன்னன் 
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!