2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)
2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!) அன்றாட நிகழ்வின் துளிகள் சேர - என் அழகிய கவிதைகள் இங்கே ஜனனம்! நிறைமதி அறியா இரகசியக் கோப்பாய் - என் நெஞ்சச் சிறைக்குள் காதல் கவிதை! மனைவிக்கு அஞ்சி மறைத்து வைத்தேன் - ஒரு மௌனக் காவியம் சிறையில் தவிக்குது ரணமாய்!!!! வீட்டு அடுப்பில் எரியும் விறகிற்குத் துணையாகி போனது என் டைரிக் குறிப்புகள் அங்கே மரணம்!! --- ஆக்கம் மற்றும் பதிப்புரிமை: புன்னகை மன்னன் முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026