48.காவிரித் தாயின் வருகை!
48. காவிரித் தாயின் வருகை!
காவிரித் தாயே!
எங்கள் தாகம் தீர்க்கும் ஜீவ நதியே!
உன்னை
இருகரம் கூப்பி வரவேற்கக்
காத்துக்கிடந்தோம் கரைகளில்!
உன் பயணத்தை மறித்து நிற்க
எத்தனையோ குறுக்கு அணைகள்!
உன்னை வரவிடாமல் தடுக்க
கர்நாடக முதல்வர் சிவகுமாரும்
தடைக்கல்லாய் !
உரிமையோடு
காத்துக்கிடந்தோம் கரைகளில்!
உன் பயணத்தை மறித்து நிற்க
எத்தனையோ குறுக்கு அணைகள்!
உன்னை வரவிடாமல் தடுக்க
கர்நாடக முதல்வர் சிவகுமாரும்
தடைக்கல்லாய் !
உரிமையோடு
உன்னை அழைத்து வர
நம் தமிழக முதல்வர் விஜய் அவர்கள்
வியூகம் அமைத்துச் செயல்பட!
அவர் ஏற்பாடு செய்யும்
நம் தமிழக முதல்வர் விஜய் அவர்கள்
வியூகம் அமைத்துச் செயல்பட!
அவர் ஏற்பாடு செய்யும்
வேளையிலே...
மனிதர்கள் தடுத்தால் என்ன?
நம் தாகம் தீர்க்க...
இயற்கை அன்னையே
மனிதர்கள் தடுத்தால் என்ன?
நம் தாகம் தீர்க்க...
இயற்கை அன்னையே
மழையாய் வந்து
காவிரியை
காவிரியை
வழியனுப்பி வைத்தாள்!
இயற்கையின் கருணைக்கு
இயற்கையின் கருணைக்கு
முன் தடைகள் ஏது!
வாழட்டும் விவசாயம்!
செழிக்கட்டும் தமிழகம்!
****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
வாழட்டும் விவசாயம்!
செழிக்கட்டும் தமிழகம்!
****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக