22.நதியாய் ஓடும் வாழ்க்கை The Beauty in the Journey

22.நதியாய் ஓடும் வாழ்க்கை 
The Beauty in the Journey 

வாழ்க்கை ஒரு நதி, 
ஓடிக்கொண்டே இருக்கிறது,
கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்காமல்,
சேரும் இடத்தை அறியாமல்,
ஆனால் அதன் அழகு,
அதன் பயணத்திலே தான்.

*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!