5.அழைப்பின் அடையாளம் A Ringtone for the Heart
5.அழைப்பின் அடையாளம்
A Heart 💞 of Ringtone
நான் உன்னை
நினைக்கும் பொழுதெல்லாம்...
நீயும் என்னை
நினைக்கிறாய் என்பதற்கு
அதுவே சாட்சி!
என் மௌனமான
நினைவுகளுக்கு
உயிர் கொடுக்க...
சரியான நேரத்தில்
சத்தமிடுகிறது
உன் அழைப்பின் ஓசை!
திரையில் உன் பெயர்...
செவியில் உன் குரல்...
நெஞ்சில் உன் நினைவு...
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026
கருத்துகள்
கருத்துரையிடுக