9.நினைவுகளின் நிழல்! Shadow of Memories!

 9.நினைவுகளின் நிழல்!
Shadow of Memories!

“நிஜங்களின் பிரிவை விட
நிழல்களின் துணையே மேலானது...
நீ என்னோடு இல்லாத நேரங்களில்
உன் நினைவுகள் தான்
என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன!”

“யாரும் இல்லாத தனிமையில்
யாரோ ஒருவரின் நினைவோடு
வாழ்வது சுகமானது...
நீ தந்த வலிகளை விட
உன் நினைவுகள் தந்த
மௌனங்களையே அதிகம் காதலிக்கிறேன்!”

“உலகம் என்னை தனிமை என்று சொன்னாலும்
உன் நினைவுகளால் - நான்
நிறைந்தே இருக்கிறேன்...
பிரிவு என்பது உடலுக்குத் தான்
நினைவுகளுக்கு அல்ல!”

*****

ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:

புன்னகை மன்னன் 

முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.எழுத்து எனும் உயிர் (The Soul of Writing)

2. கவிதைகளின் மூன்று திசைகள்!!! (The Three Dimensions of Poetry!!!)

21.இரு தலைமுறைகளும்... ஓர் 'உண்மை'ச் சோதனையும்!