12.வாசனையாய் உன் நினைவில்... Scented Memories: A Fragrant Reminder....
12.வாசனையாய் உன் நினைவில்...
Scented Memories: A Fragrant Reminder....உன் நினைவுகளின் ஏதோ
ஒரு மூலையில்
நான் இருந்தால்
நான் இருந்தால்
அது எனக்குப் போதும்!
ஆனால் -
ஆனால் -
நான் பூசிக் கொள்ளும்
வாசனைத் திரவியங்கள்
வாசனைத் திரவியங்கள்
கூட
உனக்கு
உனக்கு
என் நினைவைச் சொல்கிறதாமே?
அப்படியென்றால்...
இன்று முதல்
அப்படியென்றால்...
இன்று முதல்
நான்
வாசனைத் திரவியங்களால்
நீராடுகிறேன்!
என் உடல் முழுவதும்
இந்த வாசனையைப்
வாசனைத் திரவியங்களால்
நீராடுகிறேன்!
என் உடல் முழுவதும்
இந்த வாசனையைப்
பூசிக்கொள்கிறேன்...
காற்று வீசும் திசையெல்லாம்
என் நினைவுகள்
காற்று வீசும் திசையெல்லாம்
என் நினைவுகள்
உன்னை வந்து சேரட்டும்!
நான் அருகில்
இல்லாவிட்டாலும்
இந்த வாசனை -
இந்த வாசனை -
உன்னிடம்
என் காதலைச்
என் காதலைச்
சொல்லிக் கொண்டே
இருக்கட்டும்!
*****
ஆக்கம் மற்றும் பதிப்புரிமை:
புன்னகை மன்னன்
முனைவர் ரெ.சுரேஷ்குமார்©2026.
கருத்துகள்
கருத்துரையிடுக